டெல்லி, மார்ச்.07: உலக கோப்பை ஆக்கிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் ஆலந்து நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. ஆலந்து அணி 3 வெற்றியை பெற்று உள்ளது.
இன்று வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு நுழையும். ஜெர்மனி 2 ஆட்டத்தில் வென்று ஒரு ஆட்டத்தில் டிரா' செய்தது. இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் கொரியா கனடா, நியூசிலாந்து அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.