புதுடெல்லி, மார்ச். 05: டெல்லி தியான்சந்த் மைதானத்தில் நடந்து வரும் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் நியூசிலாந்து மற்றும் கொரிய அணிகள் விளையாடி வருகின்றன.
2 கோல்கள் அடித்து நியூசிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது.