உலக கோப்பை ஆக்கிப் போட்டி: ஆஸ்திரேலியா இந்தியாவுடன் இன்று மோதல்
 

டெல்லி, மார்ச். 03: டெல்லியில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஆக்கிப் போட்டியில் இன்று இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இப்போட்டி இரவு 8.35 மணிக்கு தொடங்குகிறது. இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து, பாகிஸ்தான்-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
 
இன்று நடைபெறும் ஆட்டத்தில் `பி' பிரிவில் உள்ள நியூசிலாந்து-கனடா, ஜெர்மனி-கொரியா, ஆலந்து-அர்ஜெண்டினா அணிகள் மோதுகின்றன.

 

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o யு.எஸ்., ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பைனலில் போப்பன்னா - குரேஷி
o சூதாட்டப் பிரச்னைக்கு வீரர்கள் தான் பொறுப்பு: தோனி
o யுஎஸ் ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவு கால் இறுதிக்கு தகுதி
o காமன்வெல்த் போட்டிக்கு மேலும் ஒரு சிக்கல்
o அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் பெடரர்
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies