பாரதீய ஜனதாவில் ஹேமமாலினிக்கு பதவி
 

புதுடெல்லி, மார்ச். 16: பாரதீய ஜனதா அகில இந்திய துணை தலைவர்களாக நடிகை ஹேமமாலினி, நஜ்மா ஹெப்துல்லா, பி.எல். கோசியாரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
 
வசுந்தரா ராஜே, அனந்த குமார், விஜய் கோயல், அர்ஜூன் முண்டா, ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதாப் ஆகியோர் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். பாரதீய ஜனதா தலைவர் நிதின் காட்கரி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o கிராமங்களில் ஆசிரியர்கள் குறைவு: சோனியா காந்தி வேதனை
o முதல்வர் எடியூரப்பாவுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல்
o ஜப்பான் உட்பட 3 நாடுகளுக்கு அடுத்த மாதம் பிரதமர் பயணம்
o பெட்ரோல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்
o நாடு தழுவிய வேலை நிறுத்தம்: பல கோடி நஷ்டம்
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies