சாண்டியாகோ, மார்ச். 12: சிலி நாட்டில் மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் சாண்டியாகோ அருகில் ஏற்பட்ட நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.
கடந்த மாதம் 27ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சி இது என்று அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.