மேற்குவங்கத்தில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட பள்ளி ஆசிரியர் விடுதலை
 

கோல்கட்டா, மார்ச். 09: மேற்குவங்கத்தில் கடந்த 4ம் தேதியன்று ரஞ்சித் துலே என்ற ஆசிரியர் பங்குரா மாவட்டத்தில் இருந்து மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க போலீசார் கடத்தப்பட்ட 6 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என மாவோயிஸ்டுகளால் நிபந்தனை வைக்கப்பட்டது.

இந்நிலையில் மாவோயிஸ்டுகளின் நிபந்தனைகளைக்கு பணிய மறுத்த போலீசார் அதிரடி வேட்டையை முடுக்‌கி விட்டனர். மாவோயிஸ்டு பயங்கரவாதி ஒருவனும் சுட்டுக் கொல்லப்பட்டான். இதனையடுத்து நேற்றிரவு துலே விடுவிக்கப்பட்டார்.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o ரூ.6 கோடி மதிப்பிலான் ஹெராயின் பறிமுதல்
o வங்கிகள் நாளை ஸ்டிரைக்
o நாசவேலை பற்றி தகவல் தந்தால் ரயில்வே-ல் வேலை
o இன்று பிரமோஸ் ஏவுகணை சோதனை
o டெல்லியில் கனமழை; போக்குவரத்து பாதிப்பு
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies