பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு
 

இஸ்லாமாபாத், மார்ச். 08: பாகிஸ்தானில் லாகூர் நகரில் அரசு கட்டடத்தை குறி வைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 5 பேர் பலியாகினர்.

40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o ரூ.6 கோடி மதிப்பிலான் ஹெராயின் பறிமுதல்
o வங்கிகள் நாளை ஸ்டிரைக்
o நாசவேலை பற்றி தகவல் தந்தால் ரயில்வே-ல் வேலை
o இன்று பிரமோஸ் ஏவுகணை சோதனை
o டெல்லியில் கனமழை; போக்குவரத்து பாதிப்பு
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies