கிருஷ்ணகிரியில் டெம்போ வேன் கவிழ்ந்து 3 பேர் பலி
 

கிருஷ்ணகிரி, பிப். 09: கிருஷ்ணகிரி அருகே தேன்கணிக்கோட்டை உள்ளது. இங்கு டெம்போ வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
நண்பருக்கு அனுப்ப
 
 
o தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை தர சட்டம் பிறப்பிப்பு
o முதல்வர் கருணாநிதி திருச்சி வருகை
o 57 வயது பெண்ணுக்கு அரசு ஆசிரியர் வேலை நியமனம்
o தி.மு.க., ஆட்சியில் காவல்துறை என்ற ஒன்று இருக்கிறதா? ஜெயலிதா கேள்வி
o கிராமணி: காஞ்சீபுரத்தில் 13ந் தேதி ஆர்ப்பாட்டம்
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies