மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வழி என்ன?
 

பீன்ஸ் உள்பட நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகள் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பும் காலையில் எழுந்தவுடனும் தண்ணீர் குடிப்பது அவசியம்.

இதேபோன்று வாயுக் கோளாறைத் தவிர்க்க உருளைக் கிழங்கு உள்பட கிழங்கு வகைகளை உணவில் தவிர்ப்பது அவசியம்.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o ஆரோக்கியமான குழந்தைக்கு...
o மீன் உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
o பகலில் தூங்கினால் மூளையின் செயல்பாட்டு திறன் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
o உடல் பருமனாக இருந்தால் சர்க்கரை, இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம்
o தலைவ‌லி வருவது எதனா‌ல்?
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies