மதுமிதா நடிப்பை பலரும் பாராட்டியிருக்கிறார்களாம்
 



டைரக்டர் சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் அமீர் நாயகனாக நடித்துள்ள படம் யோகி. படத்தின் நாயகியாக நடிகை மதுமிதா நடித்துள்ளார். மேக்கப் இல்லாமலும், தெலுங்கு கலந்த சொந்த குரலிலும் பேசி நடித்த மதுமிதாவுக்கு இப்படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.

அவரது நடிப்பை பலரும் பாராட்டியிருக்கிறார்களாம். அதுவும் படத்தில் டூப் போடாமல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததை அனைவரும் நெகிழ்ச்சியுடன் கூறி பாராட்டி வருகிறார்களாம்.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o நயன்தாரா கவர்ச்சியாக நடிக்க மறுப்பு
o இனி ஹீரோ தான் கருணாஸ்
o அசினை வெறுப்பேற்றும் த்ரிஷா!
o காஜல் அகர்வாலின் கண்கள் அழகு: கார்த்தி
o திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டார் ‌சிவகுமா‌ர்
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies