இந்திய பங்குச்சந்தை ஏற்றத்தில் முடிந்தது
 

மும்பை, மார்ச். 11: இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்தில் முடிந்தது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 69.63 புள்ளிகள் அ‌திகரித்து 17,167.96 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17 புள்ளிகள் அதிகரித்து 5133. 40 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o தங்கம் பவுனுக்கு ரூ.16 அதிகரிப்பு
o தங்கம் விலை ரூ.120 உயர்ந்தது
o பெயிண்ட் விலை உயர்கிறது
o தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 அதிகரிப்பு
o தங்கம் விலை பவுனுக்கு ரூபாய் 40 அதிகரிப்பு
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies